ஸூரா 92: இரவு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 1:38
ஸூரா 92: இரவு
[92:1] மூடிக்கொள்கின்ற இரவின் மீது சத்தியமாக.
[92:2] வெளிப்படுகின்ற பகல்.
[92:3] மேலும் ஆணினம் மற்றும் பெண்ணினத்தைப் படைத்தவரான அவர்.
[92:4] உங்களுடைய காரியங்கள் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.
[92:5] தர்மம் கொடுத்து மேலும் நன்னெறியைப் பராமரிப்பவரைப் பொறுத்த வரை.
[92:6] மேலும் வேதத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பவரை.
[92:7] நாம் அவரை மகிழ்ச்சியின் பால் செலுத்துவோம்.
