Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 55: மிக்க அருளாளர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 55: Most Gracious (Al-Rahmaan)

YouTube · 5:58

ஸூரா 55: மிக்க அருளாளர்

[55:1] மிக்க அருளாளர்.

[55:2] குர்ஆனின் ஆசிரியர்.

[55:3] மனிதர்களின் படைப்பாளர்.

[55:4] பகுத்தறிவது எப்படியென அவர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்.

[55:5] சூரியனும் சந்திரனும் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

[55:6] நட்சத்திரங்களும் மரங்களும் சிரம் பணி கின்றன.

[55:7] வானத்தை அவர் நிர்மாணித்தார், மேலும் விதிமுறையினை நிலைநாட்டினார்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 55