ஸூரா 78: அந்த நிகழ்வு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 3:06
ஸூரா 78: அந்த நிகழ்வு
[78:1] அவர்கள் கேள்வி கேட்பது என்ன?
[78:2] மகத்தான அந்நிகழ்வு.
[78:3] அவர்களால் அது தர்க்கித்துக் கொண்டிருக்கப் படுவது.
[78:4] உண்மையில், அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[78:5] மிகவும் நிச்சயமாக, அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[78:6] இந்தப் பூமியை வசிக்கத்தக்கதாக நாம் ஆக்கவில்லையா?
[78:7] மேலும் மலைகளை நிலைப்படுத்துபவை களாக?
