Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 85: வானிலுள்ள பால்வீதி — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 85: The Galaxies (Al-Burooj)

YouTube · 1:42

ஸூரா 85: வானிலுள்ள பால்வீதி

[85:1] ஆகாயம் மற்றும் அதன் பால்வீதி மண்டலங்கள்.

[85:2] வாக்களிக்கப்பட்டுள்ள அந்நாள்.

[85:3] சாட்சியும் மேலும் சாட்சி சொல்லப்படுவதும்.

[85:4] நதி ஓடும் பள்ளத்தாக்கின் மக்களுக்குக் கேடுதான்.

[85:5] கொழுந்து விட்டெரியும் ஒரு நெருப்பை அவர்கள் மூட்டினர்.

[85:6] பின்னர் அதனைச் சுற்றிலும் அவர்கள் அமர்ந்து கொண்டனர்.

[85:7] நம்பிக்கையாளர்கள் எரிவதை பார்ப்பதற்காக.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 85