Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 90: நகரம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 90: The Town (Al-Balad)

YouTube · 1:27

ஸூரா 90: நகரம்

[90:1] இந்த நகரத்தின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.

[90:2] நீர் வசிக்கின்ற அந்நகரம்.

[90:3] பெற்றெடுப்பவர்கள் மற்றும் பெறப்பட்டவர்கள்.

[90:4] (தன்னை மீட்டுக் கொள்வதற்கு) மிகவும் கடினமாக உழைப்பதற்காக மனிதனை நாம் படைத்தோம்.*

[90:5] கணக்குக் கொடுக்க அவனை எப்பொழுதும் எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?

[90:6] அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்.

[90:7] எவரும் அவனைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானா?

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 90