ஸூரா 79: பறிப்பவர்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 3:21
ஸூரா 79: பறிப்பவர்கள்
[79:1] (நம்ப மறுப்பவர்களின் ஆன்மாக்களை) பல வந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).
[79:2] மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக் களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப் பவர்கள்.
[79:3] மேலும் எல்லா இடங்களிலும் மிதக்கின்ற வர்கள்.
[79:4] ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்துபவர்கள்-
[79:5] பல்வேறு கட்டளைகளை நிறைவேற்றுவதற் காக.
[79:6] அதிர்வானது அதிரும் அந்நாள்.
[79:7] இரண்டாவது ஊதுதலைத் தொடர்ந்து.
