Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 96: கரு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 96: The Embryo (Al-`Alaq)

YouTube · 1:17

ஸூரா 96: கரு

[96:1] படிப்பீராக, படைத்த, உம்முடைய இரட்சகரின் பெயரால்.*

[96:2] ஒரு கருவிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.

[96:3] படிப்பீராக, மேலும் உம்முடைய இரட்சகர், மிகவும் உயர்வானவர்.

[96:4] பேனாவெனும் சாதனத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றார்.

[96:5] அவன் ஒருபோதும் அறிந்திராதவற்றை மனிதனுக்கு அவர் கற்றுக் கொடுக்கின்றார்.

[96:6] உண்மையில், மனிதன் வரம்பு மீறுகின்றான்.

[96:7] அவன் செல்வந்தனாக ஆகும் பொழுது.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 96