ஸூரா 52: சினாய் மலை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 4:16
ஸூரா 52: சினாய் மலை
[52:1] சினாய் மலை.
[52:2] பதிவு செய்யப்பட்ட வேதம்.
[52:3] புத்தகங்களில் வெளியிடப்பட்டது.
[52:4] அடிக்கடி தரிசிக்கப்படும் ஆலயம்.
[52:5] உயர்த்தப்பட்ட முகடு.
[52:6] பிரகாசமாக எரியச் செய்யப்பட்ட கடல்.
[52:7] உம்முடைய இரட்சகரின் கைம்மாறு தவிர்க்கப்பட இயலாதது.
