Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 1:6 — திறவு கோல்

சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;

[1:5] உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கேட்கின்றோம்.

[1:7] நீர் எவர்களுக்கு அருள்புரிந்தீரோ அவர்களுடைய பாதையில்; கோபத்திற்குள்ளானோருடையதல்ல, அன்றியும் வழி தவறியவர்களுடையதுமல்ல.