Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:1 — ஜோனா

அ.ல.ர.* (எழுத்துக்களாகிய) இவை ஞானம் கொண்ட இந்த புத்தகத்தின் சான்றுகளாகும்.

[10:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[10:2] அவர்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நாம் உள்ளுணர்வளித்தது, மனிதர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் “நீர் மக்களை எச்சரிக்க வேண்டும், மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் உயர்மதிப்பு மிக்கதோர் பதவியை தங்கள் இரட்சகரிடம் அடைந்து விட்டனர் என்ற நற்செய்தியை வழங்குவீராக”. (இவ்வாறு கூறும்படி உள்ளுணர்வளிக்கப்பட்டார்). நம்ப மறுப்போர், “இவர் ஒரு சாமர்த்தியமான மந்திரவாதி!” என்று கூறினார்கள்.