Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 100:10 — பாய்ந்தோடுப

மேலும் இரகசியங்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்படுகின்றவையாக இருக்கின்றன.

[100:9] சமாதிகள் திறக்கப்படுகின்ற அந்நாள் வரும் என்பதை அவன் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா?

[100:11] அவர்களுடைய இரட்சகர் அவர்களைப் பற்றி முற்றிலும் நன்கறிந்தவராக இருந்திருக் கின்றார் என்பதை, அந்நாளில், அவர்கள் கண்டு கொள்வார்கள்.