Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 100:9 — பாய்ந்தோடுப

சமாதிகள் திறக்கப்படுகின்ற அந்நாள் வரும் என்பதை அவன் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா?

[100:8] பொருள் சார்ந்த விஷயங்களை அவன் மிதமிஞ்சி நேசிக்கின்றான்.

[100:10] மேலும் இரகசியங்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்படுகின்றவையாக இருக்கின்றன.