Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 100:8 — பாய்ந்தோடுப

பொருள் சார்ந்த விஷயங்களை அவன் மிதமிஞ்சி நேசிக்கின்றான்.

[100:7] இந்த உண்மைக்கு அவன் சாட்சியாக இருக் கின்றான்.

[100:9] சமாதிகள் திறக்கப்படுகின்ற அந்நாள் வரும் என்பதை அவன் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா?