Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 103:3 — பிற்பக

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்திக் கொண்டும், மேலும் சத்தியத்தை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டும், மேலும் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு ஒருவருக் கொருவர் உபதேசம் செய்து கொண்டும் இருப்பவர்களைத் தவிர.

[103:2] மனித இனம் முற்றிலும் நஷ்டமடைந்ததாக இருக்கின்றது.