Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 104:3 — புறங்கூறுபவன்

அவனுடைய பணம் அவனை இறப்பற்ற வனாக்கி விடும் என்பதைப் போல்.

[104:2] அவன் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டும் மேலும் அதனை எண்ணிக் கொண்டும் இருக்கின்றான்.

[104:4] ஒருபோதும் இல்லை; அழிக்கக் கூடியதன் உள்ளே அவன் வீசியெறியப்படுவான்.