Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 104:4 — புறங்கூறுபவன்

ஒருபோதும் இல்லை; அழிக்கக் கூடியதன் உள்ளே அவன் வீசியெறியப்படுவான்.

[104:3] அவனுடைய பணம் அவனை இறப்பற்ற வனாக்கி விடும் என்பதைப் போல்.

[104:5] அழிக்கக் கூடியது என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?