Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 105:2 — யா

அவர்களுடைய சூழ்ச்சிகள் திருப்பித்தாக்கும் படி அவர் செய்யவில்லையா?

[105:1] யானைக் கூட்டத்தாரை, உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்திருக் கின்றீரா?

[105:3] பறவைகளின் கூட்டங்களை அவர்கள் மீது அவர் அனுப்பினார்.