Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 105:3 — யா

பறவைகளின் கூட்டங்களை அவர்கள் மீது அவர் அனுப்பினார்.

[105:2] அவர்களுடைய சூழ்ச்சிகள் திருப்பித்தாக்கும் படி அவர் செய்யவில்லையா?

[105:4] அவை கடினமான கற்களை அவர்கள் மீது பொழிந்தன.