Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 105:4 — யா

அவை கடினமான கற்களை அவர்கள் மீது பொழிந்தன.

[105:3] பறவைகளின் கூட்டங்களை அவர்கள் மீது அவர் அனுப்பினார்.

[105:5] மெல்லப்பட்டு விட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவர் ஆக்கிவிட்டார்.