Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 107:5 — தர்மம்

தங்களுடைய தொழுகைகளில் முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றவர்கள்.

[107:4] மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப்பிடிப்பவர்களுக்குக் கேடுதான்-

[107:6] அவர்கள் காட்டிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர்.