குர்ஆன் 108:1 — அருட்கொடை
إِنّا أَعطَينٰكَ الكَوثَرَ
பல அருட்கொடை கொண்டு உமக்கு நாம் அருள் பாலித்து இருக்கின்றோம்.
[108:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[108:2] ஆகையால், நீர் உம்முடைய இரட்சகரை தொழவும் (ஸலாத்), மேலும் தர்மம் கொடுக் கவும் வேண்டும்.