Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:33 — ஹூ

அவர் கூறினார், “கடவுள் ஒருவர்தான் அதனை உங்களிடம் கொண்டு வருபவர், அவ்வாறு அவர் நாடினால், அப்போது நீங்கள் தப்பித்து விட முடியாது.

[11:32] அவர்கள், “நோவாவே, நீர் எங்களுடன் வாதம் செய்தீர், மேலும் தொடர்ந்து வாதித்துக் கொண்டே இருக்கின்றீர். நீர் உண்மையாளராக இருந்தால், எதனைக் கொண்டு எங்களை நீர் அச்சுறுத்துகின்றீரோ அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.

[11:34] “நான் உங்களுக்கு உபதேசம் செய்தாலும், உங்களை வழிகேட்டில் அனுப்ப வேண்டும் என்பது கடவுள் நாட்டமாகயிருப்பின், என்னு டைய உபதேசம் உங்களுக்குப் பயனளிக்காது. அவரே உங்கள் இரட்சகர், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.”