Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 110:2 — மாபெரும் வெற்

கடவுள்-ன் மார்க்கத்தை மனிதர்கள் கூட்டங்களாகத் தழுவுவதை நீர் காண்பீர்.

[110:1] கடவுள்-இடமிருந்து மாபெரும் வெற்றி, மற்றும் வெற்றி வரும் பொழுது.

[110:3] நீர் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் வேண்டும், மேலும் பாவமன்னிப் பிற்காக அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்தான் மீட்பவர்.