ஸூரா 110: மாபெரும் வெற்
(கடைசியாக வெளிப்படுத்தப்பட்ட சூரா*)
கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[110:1] கடவுள்-இடமிருந்து மாபெரும் வெற்றி, மற்றும் வெற்றி வரும் பொழுது.
[110:2] கடவுள்-ன் மார்க்கத்தை மனிதர்கள் கூட்டங்களாகத் தழுவுவதை நீர் காண்பீர்.
[110:3] நீர் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் வேண்டும், மேலும் பாவமன்னிப் பிற்காக அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்தான் மீட்பவர்.