குர்ஆன் 111:4 — முட்கள்
அத்துடன் வன்கொடுமைக்கு தலைமை தாங்கிய, அவனுடைய மனைவியும்.
[111:3] கொழுந்து விட்டெரிகின்ற நரகத்திற்கு அவன் உள்ளாகி விட்டான்.
[111:5] அவளுடைய கழுத்தைச் சுற்றிலும் முட்களாலான ஒரு கயிற்றுடன் அவள் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுபவளாக) இருப்பாள்.