Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 111:3 — முட்கள்

கொழுந்து விட்டெரிகின்ற நரகத்திற்கு அவன் உள்ளாகி விட்டான்.

[111:2] அவனுடைய பணம் மற்றும் அவன் சேர்த்தது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது.

[111:4] அத்துடன் வன்கொடுமைக்கு தலைமை தாங்கிய, அவனுடைய மனைவியும்.