குர்ஆன் 111:2 — முட்கள்
அவனுடைய பணம் மற்றும் அவன் சேர்த்தது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது.
[111:1] அபீலஹபின் காரியங்கள் உபயோகமற்ற தென ஒதுக்கப்பட்டுவிட்டன, மேலும் அவன் தண்டனை அளிக்கப்பட்டவனாக இருக் கின்றான்.*
[111:3] கொழுந்து விட்டெரிகின்ற நரகத்திற்கு அவன் உள்ளாகி விட்டான்.