குர்ஆன் 111:1 — முட்கள்
அபீலஹபின் காரியங்கள் உபயோகமற்ற தென ஒதுக்கப்பட்டுவிட்டன, மேலும் அவன் தண்டனை அளிக்கப்பட்டவனாக இருக் கின்றான்.*
[111:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[111:2] அவனுடைய பணம் மற்றும் அவன் சேர்த்தது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது.