குர்ஆன் 14:52 — ஆப்ரஹாம்
இதனைக் கொண்டு எச்சரிக்கப்படுவதற் காகவும், மேலும் அவர் ஒருவர் தான் தெய்வம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்து வதற்காகவும், மேலும் அறிவுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்காகவும், இது மனிதர்களுக்கு ஒரு பிரகடனமாகும்.
[14:51] ஏனெனில் கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கான கூலியைக் கொடுப் பார்; கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவராக இருக்கின்றார்.