Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:12 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

இவ்விதமாக நாம் குற்றவாளிகளின் மனங் களைக் கட்டுப்படுத்துகின்றோம்.

[15:11] ஒவ்வொரு முறையும் ஒரு தூதர் அவர்களிடம் சென்ற போது, அவர்கள் அவரை கேலி செய்தனர்.

[15:13] அதன் விளைவாக, அவர் மீது அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது. கடந்து போன தலைமுறையினரிலிருந்தே இதுதான் வழி முறையாக இருந்து வந்துள்ளது.