Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:11 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

ஒவ்வொரு முறையும் ஒரு தூதர் அவர்களிடம் சென்ற போது, அவர்கள் அவரை கேலி செய்தனர்.

[15:10] கடந்துபோன சமூகங்களுக்கு உமக்கு முன்னர் நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம்.

[15:12] இவ்விதமாக நாம் குற்றவாளிகளின் மனங் களைக் கட்டுப்படுத்துகின்றோம்.