Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:10 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

கடந்துபோன சமூகங்களுக்கு உமக்கு முன்னர் நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம்.

[15:9] நிச்சயமாக, நாம் தான் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தி இருக்கின்றோம், மேலும், நிச்சய மாக, நாம் இதனைப் பாதுகாப்போம்*.

[15:11] ஒவ்வொரு முறையும் ஒரு தூதர் அவர்களிடம் சென்ற போது, அவர்கள் அவரை கேலி செய்தனர்.