குர்ஆன் 15:9 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
நிச்சயமாக, நாம் தான் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தி இருக்கின்றோம், மேலும், நிச்சய மாக, நாம் இதனைப் பாதுகாப்போம்*.
[15:8] குறிப்பிட்ட காரியங்களுக்காகவே அன்றி வானவர்களை நாம் கீழே அனுப்புவதில்லை. இல்லையென்றால், ஒருவரும் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
[15:10] கடந்துபோன சமூகங்களுக்கு உமக்கு முன்னர் நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம்.