குர்ஆன் 15:8 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
குறிப்பிட்ட காரியங்களுக்காகவே அன்றி வானவர்களை நாம் கீழே அனுப்புவதில்லை. இல்லையென்றால், ஒருவரும் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
[15:7] “நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?”
[15:9] நிச்சயமாக, நாம் தான் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தி இருக்கின்றோம், மேலும், நிச்சய மாக, நாம் இதனைப் பாதுகாப்போம்*.