குர்ஆன் 15:7 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
“நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?”
[15:6] அவர்கள் கூறினர், “இந்த நினைவூட்டலைப் பெற்றவரே, நீர் புத்தி சுவாதீனமில்லாதவர்.
[15:8] குறிப்பிட்ட காரியங்களுக்காகவே அன்றி வானவர்களை நாம் கீழே அனுப்புவதில்லை. இல்லையென்றால், ஒருவரும் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.