Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:6 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர்கள் கூறினர், “இந்த நினைவூட்டலைப் பெற்றவரே, நீர் புத்தி சுவாதீனமில்லாதவர்.

[15:5] எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ அல்லது தாமதப்படுத்தப் படவோ இயலாது.

[15:7] “நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?”