குர்ஆன் 15:5 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ அல்லது தாமதப்படுத்தப் படவோ இயலாது.
[15:4] ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே அன்றி, நாம் எந்தச் சமூத்தையும் ஒருபோதும் அழித்ததில்லை.
[15:6] அவர்கள் கூறினர், “இந்த நினைவூட்டலைப் பெற்றவரே, நீர் புத்தி சுவாதீனமில்லாதவர்.