குர்ஆன் 15:4 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே அன்றி, நாம் எந்தச் சமூத்தையும் ஒருபோதும் அழித்ததில்லை.
[15:3] அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் அவர்களுடைய விருப்பமான எண்ணங் களில் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[15:5] எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ அல்லது தாமதப்படுத்தப் படவோ இயலாது.