Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:3 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் அவர்களுடைய விருப்பமான எண்ணங் களில் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.

[15:2] மிக நிச்சயமாக, நம்ப மறுத்தவர்கள், தாங்கள் அடிபணிந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.

[15:4] ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே அன்றி, நாம் எந்தச் சமூத்தையும் ஒருபோதும் அழித்ததில்லை.