குர்ஆன் 15:2 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
மிக நிச்சயமாக, நம்ப மறுத்தவர்கள், தாங்கள் அடிபணிந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.
[15:1] அ.ல.ர.* இவை (இந்த எழுத்துக்கள்) இந்த வேதத்தின் சான்றுகளாகும்; ஆழ்ந்ததொரு குர்ஆன்.
[15:3] அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் அவர்களுடைய விருப்பமான எண்ணங் களில் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.