Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:1 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அ.ல.ர.* இவை (இந்த எழுத்துக்கள்) இந்த வேதத்தின் சான்றுகளாகும்; ஆழ்ந்ததொரு குர்ஆன்.

[15:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[15:2] மிக நிச்சயமாக, நம்ப மறுத்தவர்கள், தாங்கள் அடிபணிந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.