Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:14 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர்கள் ஏறுவதற்காக, விண்ணிற்குள் ஒரு வாயிலை அவர்களுக்காக நாம் திறந் திருந்தாலும்;

[15:13] அதன் விளைவாக, அவர் மீது அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது. கடந்து போன தலைமுறையினரிலிருந்தே இதுதான் வழி முறையாக இருந்து வந்துள்ளது.

[15:15] அவர்கள், “எங்களுடைய கண்கள் ஏமாற்றப் பட்டு விட்டன. நாங்கள் சூனியம் செய்யப் பட்டவர்களாகி விட்டோம்” என்று கூறுவார்கள்.