குர்ஆன் 15:16 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
விண்ணில் நட்சத்திர மண்டலங்களை நாம் அமைத்தோம், மேலும் காண்பவர்களுக்கு அழகாக அதனை ஆக்கினோம்.
[15:15] அவர்கள், “எங்களுடைய கண்கள் ஏமாற்றப் பட்டு விட்டன. நாங்கள் சூனியம் செய்யப் பட்டவர்களாகி விட்டோம்” என்று கூறுவார்கள்.
[15:17] மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு சாத்தானுக் கெதிராகவும் அதனை நாம் பாதுகாத்தோம்.