Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:17 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு சாத்தானுக் கெதிராகவும் அதனை நாம் பாதுகாத்தோம்.

[15:16] விண்ணில் நட்சத்திர மண்டலங்களை நாம் அமைத்தோம், மேலும் காண்பவர்களுக்கு அழகாக அதனை ஆக்கினோம்.

[15:18] அவர்களில் எவரேனும் கவனித்துக் கேட்பதற் காக அதனருகில் இரகசியமாக நெருங் கினால், சக்தி மிக்கதொரு ஏவுகணை அவர் களைப் பின்னால் துரத்தும்.