Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:18 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர்களில் எவரேனும் கவனித்துக் கேட்பதற் காக அதனருகில் இரகசியமாக நெருங் கினால், சக்தி மிக்கதொரு ஏவுகணை அவர் களைப் பின்னால் துரத்தும்.

[15:17] மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு சாத்தானுக் கெதிராகவும் அதனை நாம் பாதுகாத்தோம்.

[15:19] பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனை நிர்மாணித்தோம், மேலும் நிலைப்படுத்து பவைகளை (மலைகளை) அதன்மீது அமைத் தோம், மேலும் அதன் மீது முற்றிலும் சமச்சீராக ஒவ்வொன்றையும் நாம் வளர்த்தோம்.