குர்ஆன் 15:19 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
وَالأَرضَ مَدَدنٰها وَأَلقَينا فيها رَوٰسِىَ وَأَنبَتنا فيها مِن كُلِّ شَئٍ مَوزونٍ
பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனை நிர்மாணித்தோம், மேலும் நிலைப்படுத்து பவைகளை (மலைகளை) அதன்மீது அமைத் தோம், மேலும் அதன் மீது முற்றிலும் சமச்சீராக ஒவ்வொன்றையும் நாம் வளர்த்தோம்.
[15:18] அவர்களில் எவரேனும் கவனித்துக் கேட்பதற் காக அதனருகில் இரகசியமாக நெருங் கினால், சக்தி மிக்கதொரு ஏவுகணை அவர் களைப் பின்னால் துரத்தும்.
[15:20] உங்களுக்கும், மேலும் நீங்கள் வாழ்வாதார மளித்திடாத படைப்புகளுக்கும், வசிக்கத்தக் கதாக * நாம் அதனை ஆக்கினோம்.