Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 15:20 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
உங்களுக்கும், மேலும் நீங்கள் வாழ்வாதார மளித்திடாத படைப்புகளுக்கும், வசிக்கத்தக் கதாக * நாம் அதனை ஆக்கினோம்.
[15:19] பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனை நிர்மாணித்தோம், மேலும் நிலைப்படுத்து பவைகளை (மலைகளை) அதன்மீது அமைத் தோம், மேலும் அதன் மீது முற்றிலும் சமச்சீராக ஒவ்வொன்றையும் நாம் வளர்த்தோம்.
[15:21] அதில் உள்ள எந்த ஒன்றும், எல்லையற்ற அளவில், நமக்குச் சொந்தமாக இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அவற்றை மிகச் சரியான அளவில் கீழே இறக்கி அனுப்புகின்றோம்.