Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:21 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அதில் உள்ள எந்த ஒன்றும், எல்லையற்ற அளவில், நமக்குச் சொந்தமாக இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அவற்றை மிகச் சரியான அளவில் கீழே இறக்கி அனுப்புகின்றோம்.

[15:20] உங்களுக்கும், மேலும் நீங்கள் வாழ்வாதார மளித்திடாத படைப்புகளுக்கும், வசிக்கத்தக் கதாக * நாம் அதனை ஆக்கினோம்.

[15:22] மேலும் மகரந்தச் சேர்க்கை செய்பவைகளாகக் காற்றுகளை நாம் அனுப்புகின்றோம், மேலும் நீங்கள் அருந்துவதற்காக விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழிறங்கி வரச் செய்கின்றோம். இல்லையெனில், சுவைக்கத்தக்கதாக அதனை வைத்திருக்க உங்களால் இயலாது.