குர்ஆன் 15:36 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவன், “என் இரட்சகரே, அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.
[15:35] “தீர்ப்பளிக்கப்படும் நாள் வரை எனது கண்டனத்திற்கு நீ உள்ளாகி விட்டாய்”.
[15:37] அவர் கூறினார், “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.