குர்ஆன் 15:35 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
“தீர்ப்பளிக்கப்படும் நாள் வரை எனது கண்டனத்திற்கு நீ உள்ளாகி விட்டாய்”.
[15:34] அவர் கூறினார், “ஆகையால், நீ கண்டிப்பாக வெளியேறியாக வேண்டும்; நீ விரட்டப்பட்டவனாக இருக்கின்றாய்.
[15:36] அவன், “என் இரட்சகரே, அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.